Skip to main content

ககர வருக்கம்

English translation of ககர வருக்கம்
தமிழ் எழுத்துதமிழ் வாக்கியம்English Translation
கடிவது மறForget scolding others
காகாப்பது விரதம்Hold fasting
கிகிழமைப்பட வாழ்Live according to days.
கீகீழ்மை அகற்றுRemove Poverty.
குகுணமது கைவிடேல்Don't lose character.
கூகூடிப் பிரியேல்Don't forsake friends.
கெகெடுப்பது ஒழிAbandon animosity.
கேகேள்வி முயல்Learn by questioning.
கைகைவினை கரவேல்Learn handicraft.
கொகொள்ளை விரும்பேல்Don't swindle.
கோகோதாட்டு ஒழிBan all illegal games.
கெளகெளவை அகற்றுDon't vilify.

Comments

Popular posts from this blog