English translation of நகர வருக்கம்
| தமிழ் எழுத்து | தமிழ் வாக்கியம் | English Translation |
|---|---|---|
| ந | நன்மை கடைப்பிடி | Adhere to the beneficial. |
| நா | நாடு ஒப்பன செய் | Do nationally agreeable. |
| நி | நிலையில் பிரியேல் | Don't depart from good standing. |
| நீ | நீர் விளையாடேல் | Don't jump into a watery grave. |
| நு | நுண்மை நுகரேல் | Don't over snack. |
| நூ | நூல் பல கல் | Read lot of books. |
| நெ | நெற்பயிர் விளைவு செய் | Do agriculture. |
| நே | நேர்பட ஒழுகு | Exhibit good manners always. |
| நை | நைவினை நணுகேல் | Don't involve in destruction. |
| நொ | நொய்ய உரையேல் | Don't dabble in sleaze. |
| நோ | நோய்க்கு இடம் கொடேல் | Avoid unhealthy lifestyle. |
Comments
Post a Comment