Skip to main content

மகர வருக்கம்

English translation of மகர வருக்கம்
தமிழ் எழுத்துதமிழ் வாக்கியம்English Translation
மனம் தடுமாறேல்Don't vacillate.
மாமாற்றானுக்கு இடம் கொடேல்Don't accommodate your enemy.
மிமிகைபடச் சொல்லேல்Don't over dramatize.
மீமீதூண் விரும்பேல்Don't be a glutton.
முமுனைமுகத்து நில்லேல்Don't join an unjust fight.
மூமூர்க்கரோடு இணங்கேல்Don't agree with the stubborn.
மெமெல்லி நல்லாள் தோள்சேர்Stick with your exemplary wife.
மேமேன்மக்கள் சொல் கேள்Listen to the great legends.
மைமை விழியார் மனை அகல்Dissociate from the jealous.
மொமொழிவது அற மொழிSpeak with clarity.
மோமோகத்தை முனிHate any desire for lust.

Comments

Popular posts from this blog