Skip to main content

பகர வருக்கம்

English translation of பகர வருக்கம்
தமிழ் எழுத்துதமிழ் வாக்கியம்English Translation
பழிப்பன பகரேல்Speak no vulgarity.
பாபாம்பொடு பழகேல்Keep away from the vicious.
பிபிழைபடச் சொல்லேல்Watch out for self incrimination.
பீபீடு பெற நில்Follow path of honor.
புபுகழ்ந்தாரைப் போற்றி வாழ்Protect your benefactor.
பூபூமி திருத்தி உண்Cultivate the land and feed.
பெபெரியாரைத் துணைக் கொள்Seek help from the old and wise.
பேபேதைமை அகற்றுEradicate ignorance.
பைபையலோடு இணங்கேல்Don't get friendship with idiots.
பொபொருள்தனைப் போற்றி வாழ்Protect and enhance your wealth.
போபோர்த் தொழில் புரியேல்Don't entertain the fight with out use .

Comments

Popular posts from this blog