English translation of சகர வருக்கம்
| தமிழ் எழுத்து | தமிழ் வாக்கியம் | English Translation |
|---|---|---|
| ச | சக்கர நெறி நில் | Honor your Lands Constitution. |
| சா | சான்றோர் இனத்து இரு | Associate with the noble. |
| சி | சித்திரம் பேசேல் | Stop exaggeration. |
| சீ | சீர்மை மறவேல் | Remember to be righteous. |
| சு | சுளிக்கச் சொல்லேல் | Don't hurt others feelings. |
| சூ | சூது விரும்பேல் | Don't gamble. |
| செ | செய்வன திருந்தச் செய் | Act best. |
| சே | சேரிடம் அறிந்து சேர் | Seek out good friends. |
| சை | சையெனத் திரியேல் | Avoid being insulted. |
| சொ | சொற் சோர்வு படேல் | Don't show fatigue in conversation. |
| சோ | சோம்பித் திரியேல் | Don't be a lazybones. |
Comments
Post a Comment