தமிழ் எழுத்து | தமிழ் வாக்கியம் | English Translation |
|---|---|---|
அ | அறம் செய விரும்பு | Intend to do right deeds |
ஆ | ஆறுவது சினம் | Control the Anger |
இ | இயல்வது கரவேல் | Help others as much as you can |
ஈ | ஈவது விலக்கேல் | Do not stop or avoid charitable deeds |
உ | உடையது விளம்பேல் | Do not brag about your possessions - wealth, skills, knowledge, etc. |
ஊ | ஊக்கமது கைவிடேல் | Never lose hope or motivation |
எ | எண் எழுத்து இகழேல் | Do not despise numbers and letters (maths; or arts, science, and literature) |
ஏ | ஏற்பது இகழ்ச்சி | Begging is disgraceful |
ஐ | ஐயமிட்டு உண் | Share with the needy before you eat |
ஒ | ஒப்புர வொழுகு | Adapt to your changing world |
ஓ | ஓதுவது ஒழியேல் | Never stop learning |
ஒள | ஒளவியம் பேசேல் | Do not speak ill about others (esp. behind their back) |
ஃ | அஃகஞ் சுருக்கேல் | Do not hamper development or creativity |
Comments
Post a Comment