Skip to main content

தகர வருக்கம்

English translation of தகர வருக்கம்
தமிழ் எழுத்துதமிழ் வாக்கியம்English Translation
தக்கோன் எனத் திரிBe trustworthy.
தாதானமது விரும்புBe kind to the unfortunate.
திதிருமாலுக்கு அடிமை செய்Serve to God.
தீதீவினை அகற்றுDon't sin.
துதுன்பத்திற்கு இடம் கொடேல்Don't attract suffering.
தூதூக்கி வினை செய்Deliberate every action.
தெதெய்வம் இகழேல்Don't defame the divine.
தேதேசத்தோடு ஒட்டி வாழ்Live in unison with your countrymen.
தைதையல் சொல் கேளேல்Don't accept the ladies' words, because they have a selfish mentality
தொதொன்மை மறவேல்Don't forget the past.
தோதோற்பன தொடரேல்Don't compete if sure of defeat.
This is the translation for the "tha" varaisai
These are my translations and my trans literation
 just do not claim These to be accurate or Correct.

Comments

Popular posts from this blog