Skip to main content

உயிர்மெய் வருக்கம்

English translation of உயிர்மெய் வருக்கம்
தமிழ் எழுத்துதமிழ் வாக்கியம்English Translation
கண்டொன்று சொல்லேல்Don't exaggerate what you saw.
ஙப் போல் வளைBend to befriend.
சனி நீராடுShower regularly.
ஞயம்பட உரைSweeten your speech.
இடம்பட வீடு எடேல்Judiciously space your home.
இணக்கம் அறிந்து இணங்குBefriend the best.
தந்தை தாய்ப் பேண்Protect your parents.
நன்றி மறவேல்Don't forget gratitude.
பருவத்தே பயிர் செய்Husbandry has its season.
மண் பறித்து உண்ணேல்Don't grab land.
இயல்பு அலாதன செய்யேல்Desist demeaning deeds.
அரவம் ஆட்டேல்Don't play with snakes.
இலவம் பஞ்சில் துயில்Cotton bed is better for comfort.
வஞ்சகம் பேசேல்Don't wile.
அழகு அலாதன செய்யேல்Detest the disorderly.
இளமையில் கல்Learn when young.
அறனை மறவேல்Never forget your moral duty.
அனந்தல் ஆடேல்Over sleeping is obnoxious.
English translation of ககர வருக்கம்

Comments

Popular posts from this blog